எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: இந்தியா-இஸ்ரேல் இடையே மார்ச் 2-ந்தேதி முதல் ‘ஏர் இந்தியா’ விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக போர் காரணமாக இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் இந்தியா இடையிலான விமான சேவையை 'ஏர் இந்தியா' நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில், தற்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள சூழலில், மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதன்படி இந்தியா-இஸ்ரேல் இடையே வரும் மார்ச் 2-ந்தேதி முதல் 'ஏர் இந்தியா' விமான சேவை தொடங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதே போல், ஏர் பிரான்ஸ், லுப்தான்சா, பிரிட்டிஷ் ஏர்வேஸ், ரயானேர் உள்ளிட்ட விமான நிறுவனங்களும் இஸ்ரேல் நாட்டுடனான விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


