எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: வருகிற 31-ம் தேதி மத்திய மந்திரி அமித்ஷா தமிழகம் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 31-ம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் அவர் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையில் அடுத்த மாநிலத் தலைவர் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து கட்சியை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. மத்திய மந்திரி அமித்ஷா வருகைக்காக, காவல்துறை தரப்பில் பாதுகாப்புகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


