Idhayam Matrimony

மை லார்ட் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      சினிமா
My-Lord 2025-01-27

Source: provided

சசிகுமார் நாயகனாக நடிக்கும் மை லார்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இதனை நடிகர் ஆர்யா - பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் - கன்னட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி - தெலுங்கு இயக்குநர் கிரீஷ் ஜகர்லமுடி - மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி -  ஆகிய 5 மொழி திரை இயக்குனர்கள் இணைந்து மை லார்ட் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டனர். ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.  இப்படத்தின்  படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து