Idhayam Matrimony

மோகன்லால் நடிக்கும் L2 எம்புரான்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      சினிமா
L2-Emburaan 2025-01-28

Source: provided

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பில் உருவாகியுள்ள, முதல் மலையாளத் திரைப்படமான L2 எம்புரான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார். 2019 ல் வெளியான லூசிஃபர் படம், இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.  இந்த படத்தின் இரண்டாம் பாகமாக, L2 எம்புரான்  உருவாகியுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, கொச்சியில் சமீபத்தில் நடைபெற்றது, அதில் மம்முட்டி கலந்து கொண்டு படத்தின் டீசரை வெளியிட்டார்.. இப்படத்தில் பிருத்விராஜ், இந்திரஜித் சுகுமாரன், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய் குமார் மற்றும் பைஜு சந்தோஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் இந்தி ஆகிய 5 மொழிகளில் வரும் மார்ச் 27ல் இப்படம் வெளியாகவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து