எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அரசியல்வாதியான யோகிபாபுவுக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் தலா ஒரு ஆண் வாரிசுகள். இரு மகன்களும் ஒரே பள்ளியில் படிக்க, விளம்பரம், நிதி சதி என்று அரசியல்வாதிகளுக்கான அம்சங்களுடன் வளர்கிறார்கள். இவர்கள் நினைத்தது போல் இவர்களது எதிர்காலம் அமைந்ததா?, இல்லையா? என்பதை நையாண்டியுடன் நகைச்சுவையும் கலந்து சொல்ல முயற்சித்திருக்கும் படந்தான் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’. படத்தின் சில இடங்களில் யோகி பாபு திடீரென்று வந்து மறைகிறார். கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும் கேமரா பயமின்றி அசத்தலாக நடித்திருக்கிறார்கள். நடிகர் செந்தில், அரசியல் கட்சித் தலைவராக வருகிறார்.
சுப்புபஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, லிஸி ஆண்டனி, சரவணன் என பலரும் அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சாதகப் பறவைகள் சங்கரின் இசை ஓகே ரகம். எழுதி இயக்கியிருக்கும் என்.சங்கர் தயாள், போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சிறுவர்கள் மூலம் நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார். மொத்தத்தில், குழந்தைகள் முன்னேற்றக் கழகத்தை ஒரு முறை சென்று பார்க்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


