Idhayam Matrimony

புதிய அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் நியமனம் : இ.பி.எஸ். அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      தமிழகம்
eps

Source: provided

சென்னை : அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களாக நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் செ.ம வேலுசாமி (முன்னாள் அமைச்சர், கோவை மாநகர் மாவட்டம் ), முல்லை வேந்தன் (முன்னாள் அமைச்சர், தருமபுரி மாவட்டம்),   வி. மைத்ரேயன்,  முன்னாள் எம்.பி., (தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்), சின்னசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. (சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, கோவை மாநகர் மாவட்டம்) ஆகியோர்  நியமிக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து