Idhayam Matrimony

இன்று சென்னை வருகிறார் துணை ஜனாதிபதி தன்கர்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      தமிழகம்
Jagadeep 2024-12-10

சென்னை, பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி இன்று சென்னை வருகிறார்.

சென்னை அருகே நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ள இன்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சென்னை வருகிறார். அதன்படி, சென்னை வரும் ஜனாதிபதி ஜகதீப் தன்கர் முட்டுக்காடு, மாமல்லபுரத்தில் நடக்கும் விழாக்களில் கலந்துக் கொள்ள உள்ளார். துணை ஜனாதிபதி வருகையால், இன்று சென்னை விமான நிலையம், ராஜ் பவன் மற்றும் வி.வி.ஐ.பி. பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து