எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.61 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
தங்கம் விலை கடந்த 22-ம் தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னரும் விலை ஏறி வந்த நிலையில், 27-ம் தேதி சற்று குறைந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 அதிரடியாக உயர்ந்தது. தொடர்ந்து நேற்று முன்தினமும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.61 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தில் விற்பனையானது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.61,840-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.7,730-க்கு விற்பனையானது.
வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


