எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனையானது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த ஜன. 22 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.60,000-யைக் கடந்து புதிய உச்சம் தொட்டது. அதன்பிறகும் ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை, நேற்று ஒரு சவரன் ரூ. 62,000-யைக் கடந்துள்ளது. சென்னையில் நேற்று (பிப். 1) காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 61,960-க்கு விற்பனையானது.
தொடர்ந்து 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதையடுத்து நேற்று மாலை தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து விற்பனையானது. சென்னையில் ஒரு சவரனுக்கு அதிரடியாக ரூ. 360 உயர்ந்து ரூ.62,320-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ. 7,790-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரு கிராம் ரூ. 107-க்கும், ஒரு கிலோ ரூ. 1,07,000-க்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


