எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நண்பனின் பிறந்தநாள் நிகழ்வு ஒன்றில் அவரது 3 நண்பர்கள் தங்களது மனைவிகளுடன் கலந்து கொள்கிறார்கள். அப்போது அவர்கள் செல்போன்களை வைத்து ஒரு விளையாட்டை விளையாட முடிவு செய்கிறார்கள். போனில் எந்த அழைப்புகள் வந்தாலும் அதை ஸ்பீக்கரில் போட வேண்டும் அதை அனைவருக்கும் கேட்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் விளையாட தொடங்குகிறார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அவர்களின் ரகசியங்கள் மற்றவர்களுக்கு தெரிய வர, அதனால் நண்பர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுகிறது, அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதை சொல்வதே ‘ரிங் ரிங் படம். முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா - ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப் - ஜமுனா , உள்ளிட்ட 4 ஜோடிகளும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான் காட்சிகள் ஒரு உணவு மேஜையிலேயே நிகழ்வதால், அவர்களின் உணர்வுப் பூர்வமான மற்றும் நேர்த்தியான எக்ஸ்பிரஷன்கள் மூலம் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருக்கும் சக்திவேல், சிறு கருவை வைத்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் முழு படத்தையும் நேர்த்தியாக இயக்கியிருக்கிறார். கிளைமாக்சில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வைக் கொடுத்து , ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருக்க வேண்டும், என்ற மெசேஜுடன் படம் முடிகிறது. மொத்தத்தில், ‘ரிங் ரிங்’ ரசிக்க வைக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


