எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சிறு வயதில் அம்மாவை இழந்த நாயகன் ஆரவ் ஊருக்குள் வழிதவறி வந்த யானையை தானே வளர்க்கிறார். ஆரவின் யானையை முன்னறிவிப்பு இல்லாமல் யானை முகாமுக்கு வனத்துறை அழைத்துச் செல்கிறது. முகாமுக்கு சென்று பார்க்கும் ஆரவிடம் வேறு ஒரு யானையை அதிகாரிகள் காண்பிக்கிறார்கள். ஆனால், இது தன்னுடைய யானை இல்லை, என்பதில் உறுதியாக இருக்கும் ஆரவ், தனது யானையை தேட தொடங்குகிறார். அவரது யானை கிடைத்ததா?, யானையின் திடீர் மாயத்தின் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் ஆரவ், ஆக்ஷன், நடிப்பு இரண்டிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். நாயகியாக வரும் ஆஷிமா நர்வால், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், நாசர், யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ஓவியா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட அனைவரும் திரைக்கதைக்கு ஏற்ப பயன் பட்டிருக்கிறார்கள். சைமன் கே.கிங் இசையும் எஸ்.ஆர்.சதிஷ் குமாரின் ஒளிப்பதிவும் அருமை. எழுதி இயக்கியிருக்கும் நரேஷ் சம்பத், விலங்குகளின் பாசத்தையும் செல்ல பிராணிகளிடத்தில் மனிதன் காட்டும் அன்பையும் அழகாக காட்டியிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு யானையை மையமாக கொண்ட கதைக்களத்தை தேர்வு செய்து அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்த முயற்சித்திருக்கிறார் இயக்குநர் நரேஷ் சம்பத். மொத்தத்தில், ராஜபீமாவை ஒரு முறை பார்க்கலாம்..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


