எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 680 குறைந்து விற்பனையானது.
சென்னையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக ரூ. 85 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,705-க்கும் ஒரு சவரன் ரூ.680 குறைந்து ரூ. 61,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,365-க் கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.50,920-க்கும் விற்பனையானது.
மேலும் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 107க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000க்கும் விற்பனையானது. கடந்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் அன்று தங்கத்தின் விலை ரூ.62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சம் தொட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


