எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்ததாக ராகுல் காந்தி பேசினார்.
மேக் இன் இந்தியா திட்டத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று மக்களவையில் குறிப்பிட்டு பேசினார். அவர் பேசியதாவது:- இந்தியாவில் தயாரிப்போம்’ மேக் இன் இந்தியா திட்டத்தை பிரதமர் முன்மொழிந்தார். இது ஒரு சிறந்த யோசனைதான். அதேவேளையில் அதனால் விளைந்திருக்கும் பலன்களை நம் கண்முன் இப்போது கண்டுகொண்டிருக்கிறோம்.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 2014-ம் ஆண்டு 15.3 சதவிகிதமாக இருந்தது, ஆனால், ஜி.டி.பி. இன்று 12.6 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. இது, கடந்த 60 ஆண்டுகளில் உற்பத்தி துறையிலிருந்து இதுவரை கிடைக்கப்பெறாத மிகக்குறைந்த பங்களிப்பாகும். இதற்காக பிரதமரை குற்றஞ்சாட்டவில்லை. அவர் எந்தவொன்றையும் முயற்சிக்கவில்லை என்றும் சொல்லவில்லை. அவரது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


