எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இம்பால் : வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு இம்பால் மாவட்டத்தின் கிரேட்டர் இம்பால் பகுதியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லெயிஹாவோதாபம் நானாவோ சர்மா (வயது 29) என்பவர் அப்பகுதி மக்கள், கடைக்காரர்கள் மற்றும் அரசு ஊழியர்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் லாம்பேல் கடைவீதியில் பாதுகாப்புப் படையினர் அவரை கைது செய்தனர்.
இதேப்போல், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் மணிப்பூரின் சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் மடாஜங் கிராமத்தில் காலியான இன்ஸாஸ் ரக துப்பாக்கியின் உறை மற்றும் அதன் தோட்டக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


