எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் பொருட்டு நடைபெறும் ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகள் தீவிர முனைப்புடன் களமிறங்க உள்ளன.
3 ஒருநாள் போட்டிகள்...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த டி20 தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
2 அணிகளும் தீவிரம்...
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி 6-ம் தேதியும், 2-வது போட்டி 9-ம் தேதியும் 3-வது மற்றும் கடைசி போட்டி 12-ம் தேதியும் நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் பொருட்டு நடைபெறும் இந்த தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிர முனைப்புடன் களமிறங்க உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


