எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களுக்கு நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கட்சி ரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, இதுவரை 76 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் மாவட்ட செயலாளர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய விஜய் உத்தரவிட்டுள்ளார். ஒரு மாதத்திற்குள் நிர்வாகிகளை நியமனம் செய்து அதன் பட்டியலை அனுப்ப மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அடுத்த நகர்வை விஜய் முன்னெடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


