Idhayam Matrimony

வாழப்பாடி ராமமூர்த்திக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு ஐ.என்.டி.யூ.சி. வலியுறுத்தல்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      தமிழகம்
Vazhappady-Ramamurthy

சென்னை, முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி இராமமூர்த்திக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு ஐ.என்.டி.யு.சி கோரிக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமானவாழப்பாடி இராமமூர்த்தியின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஜி.ஆர்.பவனில் உள்ள  ஐ.என்.டி.யூ.சி தலைமை அலுவலகத்தில் அவரது பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி செகரட்டரி ஜெனரல் மூத்த தலைவர் மு.பன்னீர்செல்வம் வாழப்பாடி ராமமூர்த்தி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவிமரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராயபுரம் பி.கோபிநாத்,ஜி.ஜெயபால் ஆலந்தூர் கி.நாகராஜ் அணுகிரக இல.கண்ணன் ஏ.கல்யாணராமன், எக்ஸ் சார்லஸ் சி. நிர்மலா, ராமசாமி படையாட்சியார் வாழப்பாடியார் பேரவை தலைவர் சைதை .வி.தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். காவேரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தும்.  தொழிலாளர்களின் உரிமைக்களுக்காக தொடர்ந்து பாடுபட்ட வாழப்பாடி இராமமூர்த்திக்கு  சென்னையில் முழு உருவ சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து