Idhayam Matrimony

மணிப்பூரில் போதைச் செடிகள் அழிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2025      இந்தியா

இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக 5 ஏக்கர் அளவில் வளர்க்கப்பட்ட போதைச் செடிகள் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் ஜி மோங்லியன் கிராமத்தின் மலைத் தொடர்களில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த 5 ஏக்கர் அளவிலான போதைச் செடிகளை வனத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து நேற்று  முன்தினம் (பிப்.9) அழித்துள்ளனர்.

இதுகுறித்து, மணிப்பூர் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, சுமார் 25 கிலோ அளவிலான ஓப்பியமை உற்பத்தி செய்யக்கூடிய 5 ஏக்கர் அளவிலான போதைச் செடிகளை பாதுகாப்புப் படையினர் இணைந்து அழித்துள்ளதாவும், ஆதாரமாக 10 பாப்பி காய்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து