Idhayam Matrimony

ஆஸ்திரேலியா வெற்றி எதிரொலி:ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மாற்றமில்லை

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2025      விளையாட்டு
Australia-wins-2025-02-09

துபாய், இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ள நிலையில்  ஐ.சி.சி டெஸ்ட் 

சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் எந்த மாற்றமும்  இல்லை.

இலங்கையில் சுற்றுப்பயணம்.... 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரை முழுமையாக கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் ஆக்கியது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது.

புள்ளிப்பட்டியல் வெளியீடு...

இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (69.44 சதவீதம்) முதல் இடத்திலும், சில புள்ளிகள் கூடுதலாக பெற்ற நிலையில் ஆஸ்திரேலியா (67.54 சதவீதம்) 2வது இடத்திலும், இந்தியா (50.00 சதவீதம்) 3வது இடத்திலும், நியூசிலாந்து (48.21 சதவீதம்) 4வது இடத்திலும், இங்கிலாந்து (43.18 சதவீதம்) 5வது இடத்திலும் உள்ளன. சில புள்ளிகள் இழந்த நிலையில் இலங்கை (38.46 சதவீதம்) 6-வது இடத்திலும் உள்ளது. தொடர்ந்து 7 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (31.25 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (28.21 சதவீதம்), பாகிஸ்தான் (27.98 சதவீதம்) அணிகள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து