எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வேர்ல்ட் என்ற ஹாலிவுட் திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் அமெரிக்கா தி வின்டர் சோல்ஜர் படத்தில் சாம் வில்சன் அறிமுகமானார். இப்போது, இந்த படத்தில் சாம் வில்சன் மீண்டும் களம் இறங்குகிறார். இந்த படத்தில் அவர் கேப்டனின் கவசத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு போறிடுகிறார். படத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி தாடியஸ் ரோஸுடனான சந்திப்பால் சர்வதேச சூழ்ச்சிக்கு சாம் தள்ளப்படுகிறார். ஜூலியஸ் ஓனா இயக்கியுள்ள இந்தப் படத்தை தி ருஸ்ஸோ பிரதர்ஸ், கெவின் ஃபைஜ், நேட் மூர் மற்றும் மால்கம் ஸ்பெல்மேன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு இந்தி மொழிகளில் பிப்ரவரி 14 அன்று வெளியாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


