எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள ம.தி.மு.க. வைகோ, தி.மு.க. திருச்சி சிவா, அ.தி.மு.க. தம்பி துரை, பா.ம.க. அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகின்றன. இதில், தி.மு.க. சார்பில் கமல்ஹாசனை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவல கத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அமைச்சர் சேகர் பாபு நேற்று பேசினார். இவர்களின் திடீர் சந்திப்பு மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்பின்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்தும் இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


