எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விழுப்புரம் : தொண்டர்களை நம்பி தான் தி.மு.க. தேர்தலை சந்திக்கிரோம் என்று கனிமொழி எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பிரபல தேர்தல் வியூக ஆலோகர் பிரசாந்த் கிஷோர் த.வெ.க.வுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
தேர்தல் வியூக நிபுணர்கள் தொழில்முறை அடிப்படையில் வேலை செய்பவர்கள். அவர்களை யார் அழைக்கிறார்களோ அவர்களுடன் சென்று பணியாற்றுவார்கள். தொண்டர்களை நம்பித்தான் தி.மு.க. தேர்தலை சந்திக்கிறது. முதல்வர் எந்த வழியை காட்டுகிறாரோ, அந்த வழியில் செயல்பட தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் தயாராக இருக்கிறார்கள். எனவே எங்களுக்கு எந்த வித சிக்கலும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


