Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகினார் ஜஸ்ப்ரிட் பும்ரா

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2025      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

பின்னடைவு...

வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக பந்துவீசி எதிரணி பேட்டர்களை திணறடித்து வரும் பும்ரா, காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும், முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்பியுள்ளது சிறிது சாதகமாக அமைந்துள்ளது. அதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் வருண் சக்ரவர்த்தியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது கூடுதல் பலம்.

இந்திய அணி:

ரோகித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகரவர்த்தி.

ரிசர்வ் வீரர்கள்:

ஜெய்ஸ்வால், முகமது சீராஜ், ஷிவம் துபே. இவர்கள் மூவரும் தேவைப்படும் பட்சத்தில் துபைக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து