எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு அதிரடியாக சவரனுக்கு ரூ.960 குறைந்து சற்று ஆறுதலை கொடுத்தது. நேற்றுமுன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை மேலும் உயர்ந்து விற்பனையானது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.63,920-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,990-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கடந்த 8 நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில் நேற்று அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


