எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத் தொகை விவரம் வெளியாகியுள்ளது. மொத்த பரிசுத் தொகை ரூ. 60 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி...
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்.19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்திய அணி மட்டும் துபாயில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் 8 அணிகள் பங்குபெறுகின்றன. வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான். இந்தியாவின் முதல் போட்டி பிப்.20ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. வங்கதேசத்துடன் மோதுகிறது குறிப்பிடத்தக்கது.
முதல் பரிசு ரூ.19.45 கோடி...
இந்நிலையில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத் தொகை விவரம் வெளியாகியுள்ளது. மொத்த பரிசுத் தொகை ரூ. 60 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வெற்றியாளர் அணிக்கு 2.24 மில்லியன் டாலர்களும் (ரூ.19.45 கோடி), ரன்னர் அணிக்கு 1.12 மில்லியன் டாலர்களும் (ரூ.9.72 கோடி) வழங்கப்படவிருக்கிறது. அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு 560,000 டாலர்கள் (ரூ.4.86 கோடி) வழங்கப்படவுள்ளது. லீக் சுற்றின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு 34,000 டாலர்கள்(ரூ.29.5 லட்சம்) கிடைக்கும். 5 மற்றும் 6 வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு 3,50,000 (ரூ.3.04 கோடியும்), 7 மற்றும் 8-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 1,40,000 (ரூ.1.21 கோடியும்) கிடைக்கும். மேலும் போட்டியில் பங்கேற்றதற்காக ஒவ்வொரு அணிக்கும் குறைந்தபட்சம் 1,25,000 டாலர்கள் (ரூ.1,21 கோடி) கிடைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


