எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கியாங்டா : ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
சீனாவில்...
ஆசிய கலப்பு அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள கியாங்டாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி லீக் சுற்றில் தலா ஒரு வெற்றி மற்றும் தோல்வியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.
இந்திய அணி தோல்வி...
இதனையடுத்து நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை எதிர் கொண்டது. இதில் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. கலப்பு இரட்டையர், பெண்கள் மற்றும் ஆண்கள் ஒற்றையர் என முதல் 3 போட்டிகளிலேயே இந்திய வீரர்கள் தோல்வியை சந்தித்ததால் ஜப்பான் எளிதில் வெற்றி பெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


