Idhayam Matrimony

அதிரடியாக குறைந்த தங்கம் விலை

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      தமிழகம்
gold 2024-01-04

Source: provided

சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் நேற்று அதிரடியாக குறைந்து விற்பனையானது.

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. 13-ந்தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.960 குறைந்து சற்று ஆறுதலை கொடுத்தது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து விற்பனையானது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,890-க்கு விற்பனையானது. வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து