எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நாயகன் பாலாஜி முருகதாஸ் காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுக்கிறார்கள். விசாரணை மேற்கொள்ளும் போலீஸுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. அவரை போலீஸார், கண்டுபிடித்தார்களா? அவருக்கு என்னவானது என்ற கேள்விகளுக்கான விடையை கிளுகிளுப்பாக சொல்லியிருக்கும் படமே ஃபயர்’. நாயகன் பாலாஜி முருகதாஸ், தவறான கதாபாத்திரத்தை சரியாக செய்து நடிகராக நியாயம் சேர்த்திருக்கிறார். ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், போன்றவர்களும் படுக்கையறை காட்சிகளில் பார்வையாளர்களை பரவசமடைய செய்கிறார்கள். படத்தை இயக்கி தயாரித்திருக்கும் ஜே.எஸ்.கே, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். டீகே-வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. மொத்தத்தில் ‘ஃபயர் மகளை பறி கொடுத்த ஒரு தந்தையின் படம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


