எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இண்டியா கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'மும்மொழி கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு விட்டன. தமிழகத்தில் மட்டும் அதை வைத்து அரசியல் செய்கின்றனர். சட்டப்படி மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (பிப்.18) சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இண்டியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டன. தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, வைகோ, பெ.சண்முகம், திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


