எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
போபால் : ம.பி.யில் 3 பெண் நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் பாலாகட் மாவட்டத்தில் சத்தீஷ்கார் எல்லை அருகே உள்ள வனப்பகுதியில், மாநில காவல்துறையின் நக்சல் எதிர்ப்பு பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நக்சல்கள் மற்றும் போலீசார் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலின்போது போலீசாரின் என்கவுன்டரில் 3 பெண் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் கையிருப்பில் இருந்த 3 துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் படுகாயமடைந்த நக்சல்கள் சிலர் அங்கிருந்து தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தப்பியோடிவர்களை பிடிப்பதற்காக போலீசார் 12 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


