Idhayam Matrimony

பொது இடங்களில் தலைவர்கள் சிலை: மதுரை ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2025      தமிழகம்
Mdu-High-Court 2023-04-06

Source: provided

மதுரை: 'தலைவர்கள் சிலைகள், கட்சி கொடிக்கம்பங்களை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?' என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

திருவாரூர் நாச்சியார் கோவிலில் எம்.ஜி.ஆர்., சிலையை நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதை எதிர்த்து, ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நேற்று (பிப்.,20) நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: பொது இடங்களில் சிலை, கட்சிக்கொடி வைப்பதை ஏற்க முடியாது. தலைவர்கள் சிலை, கொடிகளை கட்சி அலுவலகம் உள்ளே வைத்துக் கொள்ள வேண்டியது தானே? எந்த கட்சியாக, எந்த இயக்கமாக இருந்தாலும் இதை அனுமதிக்க முடியாது. அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்து, வாபஸ் பெற உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து