Idhayam Matrimony

சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      இந்தியா
sonia-gandhi

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்றுமுன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வீட்டுக்கு அனுப்பபட்டார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையின் காரணமாக அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சோனியா காந்தி, வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து