Idhayam Matrimony

இமாசலபிரதேசத்தில் நிலநடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2025      இந்தியா
Earthquack 2024-12-06

Source: provided

சிம்லா: இமாசல பிரதேசத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இமாசலபிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவானது. மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

எனினும் உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுந்தர்நகர் பகுதியில் உள்ள கியார்கி அருகே 7 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டி மாவட்டம் நில அதிர்வு மண்டலம் 5-ன் கீழ் வருகிறது. இது அதிக சேத அபாய மண்டலமாகும். முன்னதாக கடந்த 17-ம் தேதி டெல்லி, பீகாரைத் தொடர்ந்து ஒடிசாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து