எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நன்றாக படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, வாழ்க்கையில் முன்னேறினால் காதல் மட்டுமல்ல சகலமும் நம்மை தேடி வரும் என்ற அறிவுரையை எடுத்துக் கூறும் படம்தான் டிராகன். நாயகனாக நடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதன், பள்ளி மாணவர், கல்லூரி மாணவர், தோல்வியைத் தழுவிய இளைஞர் என அனைத்து வேடங்களிலும் அருமையாக நடித்திருக்கிறார். நாயகிகளாக வரும் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் காயடு லோஹர் இருவரும் அருமையாக நடித்து ரசிகர்களை கவர்கிறார். விஜே சித்து, ஹர்ஷத் கான் மிஷ்கின் கெளதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், பி.எல்.தேனப்பன், மரியம் ஜார்ஜ், இந்துமதி என அனைவரும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, அருமையான அறிவுரையை சொன்னாலும், அதை கல்லூரி அலப்பறைகளோடும், அழகாகவும் சொல்லி இளசுகளை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார். மொத்தத்தில், டிராகன் ஒரு கலர்புல் கலாட்டா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


