எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காதலில் தோல்வியடைந்த நாயகன் பவிஷ்க்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். ஆனால், பவிஷ் பிரிந்த காதலியை மீண்டும் பார்க்க செல்கிறார். இந்நிலையில், பழைய காதலியுடன் பவிஷ் இணைகிறாரா அல்லது பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம் செய்கிறாரா என்பதை இன்றைய இளசுகளின் மனதுக்கு நெருக்கமாக சொல்லும் படமே ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. படத்தின் நாயகன் தனுஷின் அக்கா மகன். மகிழ்ச்சி, சோகம், அழுகை, காதல் என அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். நடனத்திலும் வெளுத்தி வாங்கியிருக்கிறார். நாயகி அனிகா சுரேந்திரன், குழந்தை தனம் மாறாத முகம், இறுதிக் காட்சியில் காதலுக்காக உருகி, ஏங்கும் இடங்களில் அசத்தலாக நடித்திருக்கிறார். சித்தார்தா ஷங்கர், ரம்யா ரங்கநாதன், பிரியா வாரியர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட அனைவரும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். எழுதி இயக்கியிருக்கும் நடிகர் தனுஷ், தற்போதைய 2K இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் காதல் கதையை கலர்புல்லாகவும், கலககலப்பாகவும் சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இளசுகளை ஆட்டம் போட வைக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


