எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராம் எண்டர்டெயினர்ஸ் பிரகாஷ்.எஸ்.வி தயாரிப்பில், சூரியன்.ஜி இயக்கத்தில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘டெக்ஸ்டர்’ (DEXTER). ராஜு கோவிந்த் கதாநாயகனாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக யுக்தா பிரேமி நடிக்கிறார். ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீநாத் விஜய் இசை அமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சூரியன்.ஜி பேசுகையில், டெக்ஸ்டர் அமெரிக்காவின் பிரபலமான வெப் சீரிஸ். சிறுவயதில் தன் தாய் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை பார்க்கும் சிறுவன், பின்னாளில் பெரியவன் ஆனதும் அம்மாவை சீரழித்தவர்களை தேடிப்பிடித்து கொடூரமாக கொலை செய்வார். அதுவே அவனுக்குப் பிடித்துப் போக தொடர்ந்து கொலை செய்ய தொடங்குவார். அந்த கதையின் தொடர்ச்சியாக தான் நான் இந்த கதையை உருவாக்கிறேன் என்றார். பின்னர். விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசுகையில், இந்த நேரத்தில் இசையமைப்பாளர் தேவாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது பாடல்களுக்கு காப்பிரைட் கேட்கப்போவதில்லை, என்று அறிவித்திருப்பதாக கேள்விப்பட்டேன். இப்போதெல்லாம காப்பிரைட் பிரச்சனை சிறிய படங்களுக்கு பெரும் தலைவலியை கொடுக்கிறது என்றார்..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


