எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பிரயாக்ராஜ் : உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் ‘தூய்மை மகா கும்பமேளா திட்டம்’ நேற்று (பிப். 24) மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 15,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்திலும் கங்கை ஆற்றங்கரையோரத்திலுள்ள வெவ்வேறு படித்துறைகளிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 4 மண்டலங்களாகப் பிரித்து தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 300 பேர் இணைந்து கங்கை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததே சாதனையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், 15,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து கங்கை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடும் திட்டம் கின்னஸ் சாதனை நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கோலாகலமாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


