எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.64,360-க்கு விற்பனையான நிலையில், கடந்த திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.8,055-க்கும், சவரனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.64,440-க்கும் விற்பனையானது. நேற்றுமுன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ. 64,600-க்கும் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
இந்த நிலையில், நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ,8,050-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.64,400-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை தொடா்ந்து 3-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.108-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


