எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : ஒரே மைதானத்தில் விளையாடுவதாக இந்திய அணி மீதான விமர்சனங்களை தவிர்க்க முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தீர்வு ஒன்றை தெரிவித்துள்ளார்.
கடும் விமர்சனங்கள்...
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை ஒரே மைதானத்தில் ஆட முடிவது அந்த அணிக்கு வழங்கப்பட்ட நியாயமற்ற சாதகம் என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விமர்சனங்களை தவிர்க்க இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தீர்வு ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஐ.சி.சி. இந்திய அணியை ஒரு போட்டியை ஷார்ஜாவிலும் ஒரு போட்டியை அபுதாபியிலும் ஒரு போட்டியை துபாயிலும் ஆடக் கேட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் பயணமும் இருந்திருக்கும் கண்டிஷன்களும் வேறு வேறாக இருந்திருக்கும் இன்று எழும் விமர்சனங்களைத் தவிர்த்திருக்கலாம்.
சிக்கல்...
இந்திய அணி, பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாது என்பது தெரிவு, இது எல்லா அணிகளுக்கும் உண்டுதானே. ஆனால், இந்திய அணி அங்கு செல்லாததற்கு அரசியல் காரணங்கள் இருக்கின்றன. பின் என்ன தெரிவு இருக்கிறது? இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தாக வேண்டும். எப்படி நடத்துவது? நடுநிலை மைதானங்களில்தான். அப்படி இருக்கையில் துபாயில் ஆடுவது பிரச்சினையில்லை, துபாயிலேயே ஆடுவதுதான் சிக்கல். அபுதாபி, ஷார்ஜா என்று பிரித்து விளையாடியிருந்தால் இன்று ‘நியாயமற்ற சாதகம்’ என்ற விமர்சனங்கள் வந்திருக்காது. இப்படித்தான் இந்த உரையாடலை மவுனப்படுத்தியிருக்க வேடும்” என்று வாசிம் ஜாபர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


