எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பிரேசில் லெஜண்ட்ஸ் - இந்தியா ஆல் ஸ்டார் அணிகள் மோதும் கால்பந்து போட்டி வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு புட்பால் பிளஸ் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.
லெஜண்ட்ஸ் கால்பந்து...
பிரேசில் லெஜண்ட்ஸ் கால்பந்து அணியில் 2002-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை தொடரை வென்ற ரொனால்டினோ, ரிவால்டோ, கபு, கில்பெர்டோ சில்வா, எட்மில்சன், கிளெபர்சன், ரிக்கார்டோ ஒலிவேரா, ககாபா, கமண்டுகாயா, எலிவெல்டன், பாலோ செர்ஜியோ, ஹியூரெல்ஹோ கோம்ஸ், டியாகோ கில், ஜோர்ஜின்ஹோ, அமரல், லூசியோ, அலெக்ஸ் பெரோ, ஜியோவானி, வயோலா மார்செலோ உள்ளிட்டோர் இடம் பெறுகின்றனர்.
முன்பதிவு தொடக்கம்...
இந்தியா ஆல் ஸ்டார் அணி முன்னாள் பயிற்சியாளர் பிரசந்தா பானர்ஜி தலைமையில் களமிறங்குகிறது. இந்த அணியில் மெஹ்தாப் ஹொசைன், அல்விடோ டி’குன்ஹா, சையத் ரஹீம் நபி, சுபாசிஷ் ராய் சவுத்ரி, மெஹ்ராஜூதின் வாடூ, சண்முகம் வெங்கடேஷ், அர்னாப் மொண்டல், மகேஷ் கவ்லி உள்ளிட்டோர் விளையாட உள்ளனர். இந்த போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு புக்மைஷோ இணையதளத்தில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


