எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மே 17 முதல் மே 21 வரை கலிபோர்னியாவின் சான் டியாகோவில் ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி என்ற சர்வதேச இசை விழா நடைபெற உள்ளது. இதனை ஒட்டி இக்குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இசையரசர்கள் அதுல் சுரமணி, சஞ்சய் வாத்வா, ஸ்ரீதர் ஜெ, சுவாமிநாதன் மற்றும் தேசிய விருது பெற்ற கிளாசிக்கல் பியானோ கலைஞர் அனில் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இசை அமைப்புகள் மற்றும் சமூகங்களின் பங்கு, திரைப்படம் மற்றும் வணிக இசையில் AI ன் செல்வாக்கு மற்றும் சமநிலை உரிமங்களின் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


