Idhayam Matrimony

சிலி நாட்டில் நிலநடுக்கம்;

வெள்ளிக்கிழமை, 7 மார்ச் 2025      உலகம்
Earthquack 2024-12-06

Source: provided

சாண்டியாகோ : தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் எல் லொவா மாகாணம் சான் பெட்ரோ டி அடகெமொ நகரில் நேற்றுமுன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. போலிவியா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள இந்நகரில் இருந்து 104 தொலைவில் 93 ஆழத்தில் நிலநடுகம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிங்கள் அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தின்போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து