எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : இந்தி படிப்பதால் எங்கே வேலை கிடைக்கும் என்பதை பா.ஜ.க.வினர் சொல்ல வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;- இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களே வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வரும்போது, இந்தி படிப்பதால் எங்கே வேலை கிடைக்கும் என்பதை பா.ஜ.க.வினர் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்து கொண்டே பா.ஜ.க.வினர் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக செயல்படுவது கண்டனத்திற்குரியது.
இந்தி மொழி பயன்தரும் என்றால் தமிழக மக்களே அதை தேடிப் படிப்பார்கள். யாரும் அதை தடுக்க முடியாது. ஆனால் இதை அவர்கள் ஒரு கொள்கையாக வரையறுத்து, கட்டாயமாக்கி, அரசு பள்ளிகளில் திணிக்க முயற்சிப்பதைத்தான் நாம் எதிர்க்கிறோம்." இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


