எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராம மக்களுகு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் அந்த ஊர் மக்கள் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து கிடைக்கும் வேலைகளை செய்கிறார்கள். சில இளைஞர்கள் கடத்தல் தொழிலிலும் ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களில் ஒருவராக வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். ஒரு கட்டத்தில் அந்த கடலுக்குள் சென்று பிரச்சனையை தீர்க்க நினைத்து தனது நண்பர்களுடன் கடலுக்குள் செல்கிறார், அவர் உயிருடன் திரும்பினாரா? இல்லையா என்பதை ஃபேண்டஸியாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘கிங்ஸ்டன் படம்’. மீனவ கிராமத்து இளைஞராக வழக்கம் போல் நடித்திருக்கிறார். ஜி.வி. நாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதி அவ்வப்போது வந்து போகிறார். கோகுல் பினாயின் ஒளிப்பதிவு, கடலின் அழகு, ஆபத்தை உணர்த்தியிருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் கமல் பிரகாஷ், அழுத்தமான கதையைச் சொல்லாமல் விட்டுவிட்டது படத்தின் பலவீனத்தையே கொடுத்திருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


