எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரன் ரூ.64,320-க்கும், திங்கள்கிழமை ரூ.64,400-க்கும் விற்பனையானது. செவ்வாய்க் கிழமையான நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 64,160-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.64,520-க்கும் கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.8,065-க்கும் விற்பனையாகிறது. தங்கம் மட்டுமின்றி வெள்ளிவிலையும் கிராமுக்கு ரூ.2 அதிகரித்து கிராம் ரூ.109-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


