எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டாக்கா : 2025 ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மத்திய ஒப்பந்தம்...
இந்த ஒப்பந்தத்தில், மொத்தமாக 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெற்ற பெரும்பாலான வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது மட்டும் ஏ+ பிரிவில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு வீரராவார். கிரேடு ஏ+ க்கு 10 லட்சம் டாக்காவும், கிரேடு ஏ-க்கு 8 லட்சம் டாக்காவும், பி மற்றும் சி முறையே 6 லட்சம் டாக்கா மற்றும் 4 லட்சம் டாக்கா சம்பளமாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தங்கள் விவரம்...
ஏ+ கிரேட்: தஸ்கின் அகமது
ஏ கிரேட்: நஜ்முல் ஹொசைன் சந்தோ, மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம்,
பி கிரேட்: மொமினுல் ஹக், தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல்லா, முஸ்தபிசுர் ரஹ்மான், தவ்ஹித் ஹிரிதோய், ஹசன் மஹ்முத், நஹித் ரானா
சி கிரேட்: ஷத்மன் இஸ்லாம், சௌமியா சர்க்கார், ஜேக்கர் அலி, தன்சித் ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், மெஹதி ஹசன்
டி கிரேட்: நஸும் அகமது, காலித் அகமது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


