எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஹைதராபாத் : பிரபல ஆல்ரவுண்டர் நிதீஷ் ரெட்டி சன்ரைசர்ஸ் அணியில் இணைய தயாராக இருக்கிறார்.
ஐ.பி.எல். தொடர்...
கடந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட்டிங், பந்துவீச்சு என அசத்தியவர் நிதீஷ் குமார் ரெட்டி. இவரது சிறப்பான செயல்பாட்டினால் பார்டர்-கவாஸ்கர் தொடரிலும் அறிமுகமாகினார். பி.ஜி.டி. தொடரில் சதமடித்து அசத்தினார். தொடர் முழுவதும் சிறப்பான பேட்டிங்கின் மூலம் கவனம் ஈர்த்தார்.
காயம்...
ஜனவரி முதல் காயம் காரணமாக என்.சி.ஏ. வில் இருந்தார் நிதீஷ் ரெட்டி தற்போது முழுமையான உடல் தகுதி பெற்றதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்டுகளும் நிதீஷ் ரெட்டி விளையாடலாம் எனக் கூறியுள்ளார்கள். மேலும் உடல்தகுதியை நிரூபிக்கும் யோ-யோ சோதனையிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளார். விரைவில் அணியுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் மோதல்...
21 வயதாகும் நிதீஷ் ரெட்டி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வெளியேறினார். கடந்த ஐ.பி.எல். தொடரில் 13 போட்டிகளில் 303 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 143ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் அணி மார்ச்.23ஆம் தேதி ஹைதராபாத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த அணிக்கு கேப்டனாக ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் இருக்கிறார். கடந்தமுறை இறுதிப் போட்டியில் தோல்வியுற்றனர். நடப்பு ஐ.பி.எல். தொடரில் வெளிநாட்டு கேப்டனாக இருப்பவர் இவர் மட்டுமே.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


