Idhayam Matrimony

ஜார்க்கண்டில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      இந்தியா
Jharkhand 2025-03-17

Source: provided

ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட், மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு அருகிலிருந்த வைக்கோல் படப்பு  திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் நான்கு சிறுவர்கள் கருகி பலியானதாக போலீஸார் தெரிவித்தனர். 

சாய்பாசாவில் உள்ள ஜகன்னாத்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள கிதிலிபி கிராமத்தில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் கூறினர். விரிவான விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் பிடிஐயிடம் தெரிவித்தார். தீ விபத்து ஏற்பட்டபோது குழந்தைகள் வைக்கோல் படப்புக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர் என்றும் தீ விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து