Idhayam Matrimony

மலையேற்ற வீரர்களால் ரூ.63.43 லட்சம் வருவாய் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: தமிழகத்தில் மலையேற்ற வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:- கடந்த 3 மாதங்களில் 4792 மலையேற்ற வீரர்கள் மூலம் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.  இதில் ரூ. 49.51 லட்சம் நேரடியாக சுற்றுலாவை மேம்படுத்த பழங்குடியின இளைஞர்களைச் சென்றுள்ளது. இயற்கையை ரசிக்க மலையேற்ற ஆர்வலர்களை வரவேற்க தமிழ்நாடு எப்போதும் தயாராக உள்ளது. காட்டுத் தீ பரவும் காலத்திற்குப் பிறகு ஏப்ரலில் மலைப்பாதைகள் திறக்கப்படும் என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து