எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். அது ஏற்படாமல் மத்திய அரசால் முன்னோக்கி செல்ல முடியாது என்று ஜல்சக்தி அமைச்சர் பாட்டீல் கூறினார்.
மக்களவையில் நேற்று முன்தினம் ஜல்சக்தி துறைக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தது. அப்போது நதி நீர் இணைப்பு உள்ளிட்ட உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஜல்சக்தி அமைச்சர் பாட்டீல் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-நதிநீர் இணைப்புக்காக 30 ஆறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் 11 நதிகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. நீர்வளம் மாநிலப்பட்டியல் சார்ந்தது என்பதால், இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். அது ஏற்படாமல் மத்திய அரசால் முன்னோக்கி செல்ல முடியாது. நதிநீர் இணைப்பு தொடர்பாக ஆற்றுப்படுகை மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், அதை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு ஜல்சக்தி அமைச்சர் பாட்டீல் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


